34.8 C
Dubai
July 11, 2020
UAE Tamil Web

போக்குவரத்து எச்சரிக்கை: துபாய் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் நடந்த விபத்தால் போக்குவரத்து தாமதம்.!

ஜெபல் அலியை நோக்கிய திசையில் அம்மான் தெரு பாலத்திற்கு பிறகு, துபாய் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் விபத்து. எனவே, ஓட்டுனர்கள் மாற்று வழிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று துபாய் காவல்துறை டிவீட் செய்துள்ளது.

இதையும் படிங்க.!