UAE Tamil Web

“இனி கவலையில்லை”.. அமீரக மக்களுக்கு தலைசிறந்த விமான போக்குவரத்து சேவை வழங்குகிறது திருச்சி நந்தனா ஏர் டிராவல்ஸ்

அமீரகத்திற்கு பயணிக்கும் மக்களுக்கு சிக்கலின்றி விமான போக்குவரத்து சேவைகளை செய்து வருகிறது திருச்சி நந்தனா ஏர் டிராவல்ஸ் நிறுவனம். வியாபார நோக்கில் செயல்படாமல், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள திருச்சி விமான நிலையத்தில் இருந்து நீங்கள் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தால் நிச்சயம் நந்தனா ஏர் டிராவல்ஸ் நிறுவனத்தை பார்த்திருப்பீர்கள்.

இந்த தொற்று காலத்திலும் பல பயணிகளுக்கு இன்று முறையான ஆவணங்களுடன், பயணத்தை குளறுபடி இன்றி மேற்கொள்ள காரணமாக இருந்து வருகிறது நந்தனா ஏர் டிராவல்ஸ்.

நிறுவனத்தின் உரிமையாளர் தயாளன் ராஜா

திருச்சி நந்தனா டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தயாளன் ராஜா இதுகுறித்து நமது UAE Tamil Web தளத்துக்கு பகிர்ந்து கொண்ட தகவலில், “எங்களது நந்தனா ஏர் டிராவல்ஸ் நிறுவனம், 100 சதவிகிதம் அமீரக மக்களுக்கான, விமான பயணங்களுக்கான சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கிறோம். இதை எப்படி 100 சதவிகிதம் என்று சொல்கிறோம் என்றால், எங்களது அலுவலகம் திருச்சி விமான நிலையத்துக்கு நேர் எதிரிலேயே இருப்பதால், மிகத் தெளிவான, மிகச் சரியான முறையில் இந்த சேவையை செய்து கொண்டிருக்கிறோம்.

இதை வெறும் “Business” என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல், மிகச் சிறந்த சேவையாக செய்ய வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். விமான நிலையத்திற்கு எதிரில் நமது அலுவலகம் இருப்பதால், வாடிக்கையாளருக்கு மிக துல்லியமான, நேர்மையான, உண்மையான சேவையை வழங்கி வருகிறோம்.

அமீரக மக்களுக்கான பயணிகளுக்கு அனைத்து விதமான விமான டிக்கெட்டுகள், விசா, டூர், Car Rental ஆகிய சேவைகளை மிகத் தெளிவான முறையில், மிகச் சரியான விலையில் செய்து கொண்டிருக்கிறோம். Immigration சம்பந்தமான அனைத்து விதமான ஆவணங்களையும் மிக துல்லியமாக சரிபார்த்து பயணிகளிடம் ஒப்படைக்கிறோம். அவர்கள் விமானம் நிலையத்தின் எதிரில் உள்ள எங்கள் அலுவலகத்திலேயே உட்கார்ந்து சரிபார்த்து Verify செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.

சரியான ஆவணங்கள் இல்லாத காரணத்தால், அமீரகம் செல்ல வேண்டிய பயணிகள் விமான நிலையம் வந்து, மீண்டும் பெரும் ஏமாற்றத்துடன் நாங்கள் வீடு திரும்புவதை தினம் தினம் பார்க்கிறோம். அது மாதிரி எந்த சிக்கலும், குழப்பங்களும் இல்லாமல் மிகச் சிறப்பாக இந்த பணியை செய்து கொண்டிருக்கிறோம்.

அமீரகம் செல்ல விரும்பும் பயணிகளுக்கு A to Z அனைத்து பணிகளையும் திருச்சி நந்தனா ஏர் டிராவல்ஸ் பார்த்துக் கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். குடும்பத்தை விட்டு, வெளிநாடு சென்று உழைக்கும் கடினமான முடிவை எடுக்கும் உங்களுக்கு நந்தனா டிராவல்ஸ் என்றும் உறுதுணையாய் நிற்கும். உங்கள் வளர்ச்சியே எங்களின் வளர்ச்சி!.

நந்தனா தயாளன் ராஜா.
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம்
திருச்சி 622 007
96000223091

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap