UAE Tamil Web

திருச்சி TO ஷார்ஜா TO திருச்சி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் நேரடி போக்குவரத்து

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்  திருச்சி – ஷார்ஜா – திருச்சிக்கு தினசரி விமான சேவை இயங்குகிறது.

  • திருச்சியில் இருந்து காலை புறப்படும் நேரம் 12:00 AM
  • ஷார்ஜா வரும் நேரம் மாலை 3:00 PM மணிக்கு வந்து சேரும்
  • ஷார்ஜாவில் இருந்து திருச்சி காலை புறப்படும் நேரம் 05:30 AM
  • திருச்சிக்கு காலை 11:00 AM மணிக்கு சென்றடையும்.

அதிகபட்சமாக 40 கிலோ வரையும் எடுத்து செல்லலாம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் திருச்சியிலிருந்து ஷார்ஜா இரண்டு விமான சேவை இயங்குகிறது.

நந்தனா ஏர் டிராவல்ஸ்

திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007

97 91 477 360

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap