UAE Tamil Web

அமீரகத்தில் 313ஆக குறைந்த கொரோனா பாதிப்பு!

UAE-HEALTH-VIRUS

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 409 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 பேர் உயிரிழந்ததாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் திங்கட்கிழமை (20/09/2021) அன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் 20, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 733, 003 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 724,855ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,077 ஆகவும் உயர்ந்துள்ளது.

UAE-HEALTH-VIRUS
0 Shares
Share via
Copy link