UAE Tamil Web

அமீரகத்தில் 500க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

Corona Test

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 604 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 பேர் உயிரிழந்ததாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (18/09/2021) அன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் 18, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 732,299 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 723,941 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,073 ஆகவும் உயர்ந்துள்ளது.

Corona Test
1 Share
Share via
Copy link