UAE Tamil Web

அமீரகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 971 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,387 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (05/09/2021) அன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் 5, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 723,263 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  712,521 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,046 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link