36.9 C
Dubai
May 25, 2020
UAE Tamil Web

கொரோனா அப்டேட் (மே 23): அமீரகத்தில் புதிதாக 812 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 3 பேர் பலி..!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 812 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 697 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை(23/05/2020) அன்று அறிவித்துள்ளது.

மே 23,2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28,704 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,495 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 244 ஆகவும் உயர்ந்துள்ளது.

மற்ற சில பதிவுகள்