34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

கொரோனா அப்டேட் (மே 24): அமீரகத்தில் புதிதாக 781 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. ஒருவர் பலி..!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 561 பேர் குணமடைந்துள்ளதாகவும், ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை(24/05/2020) அன்று அறிவித்துள்ளது.

மே 24,2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,485 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,056 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 245 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க.!