35.4 C
Dubai
May 25, 2020
UAE Tamil Web

கொரோனா அப்டேட் (மே 22): அமீரகத்தில் புதிதாக 994 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 4 பேர் பலி..!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1043 பேர் குணமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை(22/05/2020) அன்று அறிவித்துள்ளது.

மே 22,2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27,892 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,798 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 241 ஆகவும் உயர்ந்துள்ளது.

மற்ற சில பதிவுகள்