UAE Tamil Web

அமீரகத்தில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு – இன்றைய நிலவரம்!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 318 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 380 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 பேர் உயிரிழந்ததாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (22/09/2021) அன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் 22, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 733,643 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 725,634 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,080 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link