UAE Tamil Web

அமீரகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 521 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 614 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 பேர் உயிரிழந்ததாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (17/09/2021) அன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் 17, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 731,828 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 723,337 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,071 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link