39.8 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

கொரோனா அப்டேட் (மே 8): அமீரகத்தில் புதிதாக 553 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 9 பேர் பலி..!

coronavirus

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 553 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 265 பேர் குணமடைந்துள்ளதாகவும், 9 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை(08/05/2020) அன்று அறிவித்துள்ளது.

மே 8,2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,793 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,837 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 174 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க.!