UAE Tamil Web

UAE தேசிய தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் நடத்திய தேமுதிக-வின் அமீரக பிரிவு..!

BLOOD

ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது தேசிய தினத்தை முன்னிட்டு சிறப்பு இரத்ததானம் முகாம் நடைபெற்றது இதில் அமீரக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் முன்னாள் அமீரக  துணை செயலாளர் நெல்லை R.தவசி முருகன் அமீரக பிரிவின் முன்னாள் இளைஞர் அணி செயலாளர் வி.இராஜசேகர், தொண்டர் அணி A.சாந்தகுமார் மற்றும் பேச்சாளர் இராசவேலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானவர்களுக்கு அபுதாபி சுகாதார நிறுவனமான SEHA வின் சான்றிதழும் வழங்கப்பட்டது.

certifiate

தேமுதிகவின் அமீரக உறுப்பினர்கள்  R.அருண்பாண்டி, k.கார்த்திக், சிவா மற்றும் அபுதாபி முன்னாள் நிர்வாகிகள் R.B.மலைராஜன், K.அய்யனார் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டு இரத்த தானம் அளித்தனர்.

BLOOD
1 Share
Share via
Copy link