UAE Tamil Web

இந்த வருடத்திற்கான ரமலான் எப்போது?- பிரபல வானியல் ஆய்வாளர் வெளியிட்ட தகவல்..!

Ramadan 2020 likely date revealed in UAE

இந்த வருடத்திற்கான ரமலான் பிறை எப்போது தோன்றும் என பிரபல வானியல் ஆய்வாளரும் வானியல் மற்றும் விண்வெளி அறிவியலுக்கான அரபு ஒன்றியத்தின் உறுப்பினருமான இப்ராஹீம் அல் ஜர்வான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதன்படி 2021, ஏப்ரல் 12 (திங்கட்கிழமை) மாலை 6.31 மணிக்கு (அமீரக நேரப்படி) ரமலான் பிறை தோன்றும். இருப்பினும் அடுத்தநாள் அதாவது ஏப்ரல் 13 (செவ்வாய்க்கிழமை) பிறையை நம்மால் பார்க்க முடியும். இது ரமலான் மாதம் துவங்குவதை உறுதி செய்யும்.

பிறை தோன்றுவதைப் பொறுத்து மேற்கண்ட தேதிகளில் மாற்றம் ஏற்படலாம்.

 

View this post on Instagram

 

A post shared by برق الإمارات (@uae_barq)

அல் ஜர்வான் சமீபத்தில் இந்த வருடத்திற்கான ரமலான், ஈத் அல் பித்ர், ஈத் அல் அத்ஹா பண்டிகைகள் வரும் தேதியை கணித்திருந்தார் அதுகுறித்துத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Ramadan 2020 likely date revealed in UAE
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap