UAE Tamil Web

ஹிஜிரி புத்தாண்டு: தனியார் மற்றும் பொதுத் துறைகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

Sheikh-Zayed-Grand-Mosque_

அமீரகத்தில் ஹிஜிரி புத்தாண்டையொட்டி தனியார்துறைப் பணியாளர்களுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் அமீரக மனிதவள மேம்பாட்டு மற்றும் எமிராட்டிசேசன் அமைச்சகம் முஹர்ரம் 1, 1443 அன்று (ஆகஸ்டு 12) விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறது.

அதேபோல, அரசு அமீரக மனிதவள மேம்பாட்டிற்கான பெடரல் ஆணையம் அமீரக அரசு மற்றும் பெடரல் துறைகளில் பணிபுரியும் நபர்களுக்கு ஹிஜிரி புத்தாண்டை முன்னிட்டு ஆகஸ்டு 12 ஆம் தேதி விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது.

 

Sheikh-Zayed-Grand-Mosque_
11 Shares
Share via
Copy link
Powered by Social Snap