உலகில் குடிமக்களின் மிகவும் நம்பகத்தன்மைக் கொண்ட அரசாக அமீரகம் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது என்று அமீரகத்தின் துணைத் தலைவரும் துபாய் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் மாற்றுத்திறன் கொண்ட நாடாகவும் அமீரகம் தான் முதலிடத்தில் உள்ளது. அது மட்டுமின்றி வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்திலும் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது அமீரகம்.
دولة الإمارات الأولى عالمياً في ١٥٢ مؤشراً تنموياً واقتصادياً .. دولة الإمارات الأولى عالمياً في ثقة الشعب بحكومته .. دولة الإمارات الأولى عالمياً في التكيف مع المتغيرات ..
الإمارات أولاً …
الإمارات دائماً ..— HH Sheikh Mohammed (@HHShkMohd) January 24, 2022
“மக்கள் தங்கள் அரசு மீது நம்பிக்கை கொண்டுள்ளதால் உலகளவில் அமீரகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அமீரகம் எப்பொழுதுமே முதலிடம் வகிக்கிறது” என்று ஷேக் முகமது ட்வீட் செய்துள்ளார்.