UAE Tamil Web

ஜோர்டான் இளவரசர் மறைவு : அமீரக தலைவர்கள் அஞ்சலி..!

uae-leader,-saudi-arabia,-national-day,-sheikh-mohammed,-sheikh-khalifa (1)

ஜோர்டானின் இளவரசரான முகமது பின் தலால் இன்று காலமானார். இதனையடுத்து ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவிற்கு அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதேபோல, அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப் படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும் ஜோர்டான் இளவரசர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

uae-leader,-saudi-arabia,-national-day,-sheikh-mohammed,-sheikh-khalifa (1)
0 Shares
Share via
Copy link