இந்திய சுதந்திர தின வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்ட அமீரக தலைவர்கள்.!

UAE Leaders Congratulate India Independence Day

இந்திய சுதந்திர தினம் இன்று இந்தியர்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், “அமீரகத்தின் ஜனாதிபதி – ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான்”, “அமீரகத்தின் துணை தலைவர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான – ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம்”, “அபுதாபி கிரீடம் இளவரசர் மற்றும் அமீரகத்தின் ஆயுதப்படை துணை உச்ச தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்” அனைவரும் தங்களின் இந்திய குடியரசு தின வாழ்த்து செய்தியை இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் பகிர்ந்து கொண்டனர்.

Loading...