UAE Tamil Web

பஹ்ரைன் தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மன்னருக்கு வாழ்த்துத் தெரிவித்த அமீரக தலைவர்கள்..!

uae-leader,-saudi-arabia,-national-day,-sheikh-mohammed,-sheikh-khalifa (1)

இன்று பஹ்ரைன் தனது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது. இதனையடுத்து அந்நாட்டு மன்னர் ஹமாத் பின் இஸா அல் கலீஃபா அவர்களுக்கு அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அதேபோல, அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் இஸா அல் கலீஃபா மற்றும் பஹ்ரைன் நாட்டு இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபா அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

uae-leader,-saudi-arabia,-national-day,-sheikh-mohammed,-sheikh-khalifa (1)
0 Shares
Share via
Copy link