UAE Tamil Web

அமெரிக்க அதிபருக்கு வாழ்த்துத் தெரிவித்த அமீரக ஆட்சியாளர்கள்..!

uae-leader,-saudi-arabia,-national-day,-sheikh-mohammed,-sheikh-khalifa (1)

இன்று (ஜூலை 4) அமெரிக்காவின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்.

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் துணை தலைமைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Mohamed bin Zayed Al Nahyan) ஆகியோரும் அமெரிக்க அதிபருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

uae-leader,-saudi-arabia,-national-day,-sheikh-mohammed,-sheikh-khalifa (1)
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap