UAE Tamil Web

பெயர்மாறிய எதிசலாட் மற்றும் டூ – காரணம் என்ன?

ETISALAT

அமீரக பிரசிடென்ட் கப் 2021 (UAE President’s Cup 2021) வரும் மே 16 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அமீரகத்தின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான எதிசலாட் மற்றும் டூ தங்களது பெயர்களை மாற்றம் செய்துள்ளன.

இப்போட்டியில் பங்கேற்பாளர்கள் அனைவரும் கிளினிக்கல் பரிசோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் தங்களது AlHosn அப்ளிகேஷனில் “E” ஸ்டேட்டஸை காண்பிக்கவேண்டும். மேலும் 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்வை மதிப்பீடு செய்த பின்னர் பார்வையாளர்கள் மைதானத்திற்குள் அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

ETISALAT
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap