UAE Tamil Web

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் : துபாயில் ஸ்தம்பித்த போக்குவரத்து..!

UAE ROAD

துபாயில் இன்று காலை பல வாகனங்கள் ஒரே நேரத்தில் விபத்தைச் சந்தித்தன. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த விபத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜெபல் அலி செல்லும் புக்காரா மேம்பாலத்திலிருந்து ராஸ் அல் கோருக்கு செல்லும் சாலையில் இந்த மோசமான விபத்து நேர்ந்திருக்கிறது.

வாகனவோட்டிகள் மாற்று வழிகளில் செல்லுமாறும், கவனத்துடன் வாகனத்தினை இயக்குமாறும் துபாய் காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

UAE ROAD
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap