UAE Tamil Web

அமீரகம் – பிறையைப் பார்த்தால் இந்த எண்ணிற்குத் தொடர்புகொள்ளுங்கள் – பொதுமக்களுக்கு பிறை பார்க்கும் கமிட்டி வேண்டுகோள்..!

ramadan (2)

அமீரக முஸ்லீம் அனைவரையும் நாளை (மே 11, செவ்வாய்க்கிழமை) மாலை பிறை பார்க்க அமீரக பிறை பார்க்கும் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.

அமீரக மக்கள் யாரவது பிறையைப் பார்த்தால் 026921166 என்ற எண்ணிற்கு அருகில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து அதனைத் தெரியப்படுத்துமாறு பிறை பார்க்கும் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

ramadan (2)
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap