UAE Tamil Web

தேசிய தினத்தை முன்னிட்டு நடைபெறும் பிரம்மாண்ட வானவேடிக்கைகளின் முழு பட்டியல் – எங்கே? எப்போது?

yas island fireworks

அமீரகத்தின் 50 வது தேசிய தினத்தை முன்னிட்டு அபுதாபி மற்றும் துபாயின் பல்வேறு இடங்களில் வாணவேடிக்கைகள் நடைபெற இருக்கின்றன. இன்று முதல் (டிசம்பர் 1) டிசம்பர் 3 ஆம் தேதிவரையில் வாணவேடிக்கைகள் நிகழ இருக்கின்றன. அவற்றை எங்கே? எப்போது? பார்க்கலாம் என கீழே கொடுத்துள்ளோம்.

அபுதாபி

கார்னிச் – டிசம்பர் 2 ஆம் தேதி – இரவு 9 மணிக்கு

யாஸ் ஐஸ்லேண்ட் – டிசம்பர் 1, 2 மற்றும் 3 ஆம் தேதி – இரவு 9 மணிக்கு (நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கே உள்ளன.)

அல் மரியா ஐஸ்லேண்ட் (Al Maryah Island) – டிசம்பர் 1, 2 ஆம் தேதி – இரவு 9 மணிக்கு

அல் அய்ன், அல் தஃப்ரா – டிசம்பர் 2 – ஆம் தேதி – இரவு 9 மணிக்கு

பவாபாத் அல் ஷார்க் மால் (Bawabat Al Sharq Mall) – டிசம்பர் 2 – ஆம் தேதி – இரவு 8 மணிக்கு

துபாய்

எக்ஸ்போ 2020 – அல் வாஸில் அவெனியூ – டிசம்பர் 1 – 4 ஆம் தேதிவரையில்  – இரவு 8 மணிக்கு

குளோபல் வில்லேஜ் – டிசம்பர் 1, 2 மற்றும் 3 ஆம் தேதி – இரவு 9 மணிக்கு

அட்லாண்டிஸ் தி பாம் மற்றும் தி பாய்ண்டீ – டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதி – இரவு 8 மணிக்கு

துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி – டிசம்பர் 2 ஆம் தேதி – இரவு 8 மற்றும் 10 மணிக்கு.

தி பீச், JBR – டிசம்பர் 2 – ஆம் தேதி – இரவு 8.30 மணிக்கு.

லா மேர் (La Mer) – டிசம்பர் 3 – ஆம் தேதி – இரவு 8.30 மணிக்கு.

ப்ளூவாட்டர்ஸ் ஐஸ்லேண்ட் – டிசம்பர் 2 – ஆம் தேதி – இரவு 8.30 மணிக்கு.

ஜுமேயரா பீச் – எதிசலாட் பீச் கேண்டீன்

yas island fireworks
6 Shares
Share via
Copy link