UAE Tamil Web

அமீரக தேசிய தினம்: தொழிலாளர்களுக்கு விடுமுறையை அறிவித்த அரசு..!

holiday

அமீரக தேசிய தினம் மற்றும் தியாகிகள் தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள தனியார் துறை ஊழியர்களுக்கு டிசம்பர் 1 (புதன்கிழமை) முதல் டிசம்பர் 3 (வெள்ளிக்கிழமை) ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்படுவதாக அமீரக மனிதவள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும்,  பொதுத்துறை ஊழியர்களுக்கு அமீரக தேசிய தினம் மற்றும் தியாகிகள் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 1 (புதன்கிழமை) முதல் டிசம்பர் 3 (வெள்ளிக்கிழமை) ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு மனிதவள மேம்பாட்டிற்கான பெடரல் ஆணையம் தெரிவித்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap