UAE Tamil Web

அமீரகத்தில் பெட்ரோல், டீசல் விலை வீழ்ச்சி ; ஜனவரி மாத விலைப்பட்டியல் வெளியீடு..!

Petrol-station--Petrol-pump--fuel-station_

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2022 ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை நிலவரத்தை எரிபொருள் விலை நிர்ணய குழு இன்று வெளியிட்டுள்ளது.

விலை நிலவரம்

2021 டிசம்பர் மாதம் 2.77 திர்ஹம்ஸாக இருக்கும் சூப்பர் 98 பெட்ரோல் விலை 2022 ஜனவரி மாதம் 2.65 திர்ஹம்ஸாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2021 டிசம்பர் மாதத்தில் 2.66 ஆக இருக்கும் ஸ்பெஷல் 95 பெட்ரோல் விலை 2022 ஜனவரி மாதத்தில் 2.53 திர்ஹம்ஸாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2021 டிசம்பர் மாதத்தில் 2.58 திர்ஹம்ஸாக இருக்கும் E-Plus 91 பெட்ரோல் விலை 2022 ஜனவரி மாதத்தில் 2.46 திர்ஹம்ஸாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2021 டிசம்பர் மாதத்தில் 2.77 திர்ஹம்ஸாக இருக்கும் டீசல் விலை 2022 ஜனவரி மாதத்தில் 2.56  திர்ஹம்ஸாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

(மேற்கண்ட விலை அனைத்தும் ஒரு லிட்டர் எரிபொருளின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது)

Petrol-station--Petrol-pump--fuel-station_
1 Share
Share via
Copy link