UAE Tamil Web

அமீரகம்: ஆகஸ்டு மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலைப் பட்டியல் வெளியீடு..!

Petrol Price

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2021 ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலை நிலவரத்தை எரிபொருள் விலை நிர்ணய குழு இன்று வெளியிட்டுள்ளது.

விலை நிலவரம்

ஜூலை மாதம் 2.47 திர்ஹம்ஸாக இருக்கும் சூப்பர் 98 பெட்ரோல் விலை ஆகஸ்டு மாதம் 2.58 திர்ஹம்ஸாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் 2.35 ஆக இருக்கும் ஸ்பெஷல் 95 பெட்ரோல் விலை ஆகஸ்டு மாதத்தில் 2.47 திர்ஹம்ஸாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் 2.42 திர்ஹம்ஸாக இருக்கும் டீசல் விலை ஆகஸ்டு மாதத்தில் 2.45 திர்ஹம்ஸாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

(மேற்கண்ட விலை அனைத்தும் ஒரு லிட்டர் எரிபொருளின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது)

Petrol Price
0 Shares
Share via
Copy link