அமீரக காவல்துறை வாகன ஓட்டுனர்களுக்கு புதிய ஆலோசனை.!

New Advisory for UAE Motorists

சாலைகளில் ஏற்படும் விபத்துகளை குறைக்க அமீரக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவது நாம் அறிந்த ஒன்று தான்.

இந்நிலையில், அபுதாபி காவல்துறை கடந்த வாரம் வியாழக்கிழமை தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய ஆலோசனை வீடியோ ஒன்றை வெளியிட்டது.

மேற்குறிய வீடியோவில்: நீங்கள் சாலையில் செல்லும் வேகத்திற்கு ஏற்ப “Line”ல் செல்லுங்கள். வேகமாக செல்ல வேகமான செல்லும் “Line” பயன்படுத்துங்கள். மெதுவாக செல்ல மெதுவாக செல்லும் “Line” பயன்படுத்துங்கள் என்ற ஆலோசனையை வழங்கியுள்ளது.

இது போக்குவரத்து விபத்துகளை குறைப்பதற்கான விழிப்புணர்வின் ஒரு பகுதி.