UAE Tamil Web

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான அமீரகத்தின் பொது, தனியார் துறைகளுக்கான விடுமுறைப் பட்டியல்..!

UAE public, private sector holidays

அமீரக கேபினெட் அறிவித்துள்ள 2021 – 22 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறைகளின் பட்டியலைக் கீழே காண்போம்.

2021 ஆம் ஆண்டிற்கான விடுமுறைகளைக் கீழே காண்போம்

  • ஆங்கிலப் புத்தாண்டு தினம்
    எப்போது: ஜனவரி 1
    விடுமுறை காலம் : 1 நாள்
  • ஈத் அல் பித்ர்
    எப்போது: மே 11 – 15
    விடுமுறை காலம் : 5 நாட்கள்
  • அராபத் நாள்
    எப்போது: ஜூலை 19
    விடுமுறை காலம் : 1 நாள்
  • ஈத் அல் அத்ஹா
    எப்போது: ஜூலை 20 – 22
    விடுமுறை காலம் : 3 நாட்கள்
  • ஹிஜ்ரி புத்தாண்டு
    எப்போது: ஆகஸ்ட் 12
    விடுமுறை காலம் : 1 நாள்
  • நபி பிறந்த நாள்
    எப்போது: அக்டோபர் 21
    விடுமுறை காலம் : 1 நாள்
  • தியாகிகள் தினம்
    எப்போது: டிசம்பர் 1
    விடுமுறை காலம் : 1 நாள்
  • ஐக்கிய அரபு அமீரக தேசிய தினம்
    எப்போது: டிசம்பர் 2 மற்றும் 3
    காலம் : 2 நாட்கள்

2022 ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள் பின்வருமாறு:

  • ஆங்கிலப் புத்தாண்டு தினம்
    எப்போது: ஜனவரி 1
    விடுமுறை காலம் : 1 நாள்
  • ஈத் அல் பித்ர்
    எப்போது: மே 1 – 4
    விடுமுறை காலம் : 4 நாட்கள்
  • அராபத் நாள்
    எப்போது: ஜூலை 8
    விடுமுறை காலம் : 1 நாள்
  • ஈத் அல் அத்ஹா
    எப்போது: ஜூலை 9 – 11
    விடுமுறை காலம் : 3 நாட்கள்
  • ஹிஜ்ரி புத்தாண்டு
    எப்போது: ஜூலை 30
    விடுமுறை காலம் : 1 நாள்
  • நபி பிறந்த நாள்
    எப்போது: அக்டோபர் 8
    விடுமுறை காலம் : 1 நாள்
  • தியாகிகள் தினம்
    எப்போது: டிசம்பர் 1
    விடுமுறை காலம் : 1 நாள்
  • ஐக்கிய அரபு அமீரக தேசிய தினம்
    எப்போது: டிசம்பர் 2 மற்றும் 3
    காலம் : 2 நாட்கள்
UAE public, private sector holidays
0 Shares
Share via
Copy link