UAE Tamil Web

அமீரகத்தில் இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 785 பேர் குணமடைந்துள்ளதாகவும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (12/09/2021) அன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் 12, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 728,886 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 719,948 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,062 ஆகவும் உயர்ந்துள்ளது.

 

0 Shares
Share via
Copy link