UAE Tamil Web

வாரத்திற்கு இனி நாலரை நாட்கள் மட்டுமே வேலை – அபுதாபி மற்றும் துபாய் ஆட்சியாளர்கள் அறிவிப்பு..!

abudhabi

அபுதாபி மற்றும் துபாயில் இனி வாரம் நாலரை நாட்கள் மட்டுமே வேலைநாட்களாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் திங்கட்கிழமை – வெள்ளிக்கிழமை வரை பணிபுரிவார்கள் எனவும் வெள்ளி மதியம் துவங்கி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை இவர்களுக்கு விடுமுறை விடப்படும் என அபுதாபி மற்றும் துபாய் ஊடக அலுவலகங்கள் தெரிவித்துள்ளன.

ஊழியர்களுக்கான வேலை நேரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிழமை பணிநேரம்
திங்கள் – வியாழன் காலை 7.30 – மதியம் 3.30
வெள்ளிக்கிழமை காலை 7.30 – மதியம் 12

abudhabi
13 Shares
Share via
Copy link