UAE Tamil Web

துபாய்: விபத்தினால் முடங்கிய போக்குவரத்து : மாற்று வழிகளில் செல்ல காவல்துறை வலியுறுத்தல்..!

traffic jam

துபாயில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சாலை விபத்தினால் போக்குவரத்து ஸ்தம்பித்திருப்பதாகவும் வாகனவோட்டிகள் மாற்றுப் பாதையில் செல்லவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

பிசினஸ் பே கிராஸிங்கிற்குச் செல்லும் அல் ரெபாத் சாலையில் இந்த விபத்து நேர்ந்ததாக துபாய் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், வாகனவோட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்குமாறும் சாலை விதிகளை மதித்து செயல்படும்படியும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

traffic jam
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap