UAE Tamil Web

இந்த 56 நாடுகளில் இருந்து அபுதாபி வருவோருக்கு குவாரண்டைன் கிடையாது – புதிய கிரீன் பட்டியல் வெளியீடு..!

abudhabi

அபுதாபி கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை (DCT Abu Dhabi) புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கிரீன் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து அபுதாபி வரும் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பயணிகள் விமான நிலையம் வந்திறங்கியதற்குப் பின்னால் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை.

இந்த புதுப்பிக்கப்பட்ட பட்டியல் செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கிரீன் பட்டியல்

  1. அல்பேனியா
  2. ஆர்மீனியா
  3. ஆஸ்திரேலியா
  4. ஆஸ்திரியா
  5. பஹ்ரைன்
  6. பெல்ஜியம்
  7. பூட்டான்
  8. புருனே
  9. பல்கேரியா
  10. கனடா
  11. சீனா
  12. கொமொரோஸ்
  13. குரோஷியா
  14. சைப்ரஸ்
  15. செ குடியரசு
  16. டென்மார்க்
  17. பின்லாந்து
  18. ஜெர்மனி
  19. கிரீஸ்
  20. ஹாங்காங் (SAR)
  21. ஹங்கேரி
  22. இந்தோனேசியா
  23. இத்தாலி
  24. ஜப்பான்
  25. ஜோர்டான்
  26. குவைத்
  27. கிர்கிஸ்தான்
  28. லக்சம்பர்க்
  29. மாலத்தீவு
  30. மால்டா
  31. மொரிஷியஸ்
  32. மால்டோவா
  33. மொனாக்கோ
  34. நெதர்லாந்து
  35. நியூசிலாந்து
  36. நார்வே
  37. ஓமன்
  38. போலந்து
  39. போர்ச்சுகல்
  40. கத்தார்
  41. அயர்லாந்து குடியரசு
  42. ருமேனியா
  43. சான் மரினோ
  44. சவூதி அரேபியா
  45. செர்பியா
  46. சீஷெல்ஸ்
  47. சிங்கப்பூர்
  48. ஸ்லோவாக்கியா
  49. ஸ்லோவேனியா
  50. தென் கொரியா
  51. ஸ்வீடன்
  52. சுவிட்சர்லாந்து
  53. தைவான், சீனாவின் மாகாணம்
  54. தஜிகிஸ்தான்
  55. துர்க்மெனிஸ்தான்
  56. உக்ரைன்

abudhabi
3 Shares
Share via
Copy link