UAE Tamil Web

உம் அல் குவைன் அரச குடும்பத்தில் நேர்ந்த மரணம் – ஆட்சியாளர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Sheikha Maryam bint Ali bin Rashid Al Mualla

உம் அல் குவைன்: மறைந்த ஷேக் சுல்தான் பின் அகமது அல் முவல்லா அவர்களுடைய மனைவி ஷேக்கா மரியம் பின்ட் அலி பின் ரஷீத் முவல்லா காலமானதாக உச்ச சபையின் உறுப்பினரும் உம் அல் குவைன் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் சவுத் பின் ரஷீத் அல் முவல்லா அறிவித்துள்ளார்.

வியாழக்கிழமை மதியம் அவர் இயற்கை எய்தியதாக உம் அல் குவைன் ஆட்சியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sheikha Maryam bint Ali bin Rashid Al Mualla
1 Share
Share via
Copy link