UAE Tamil Web

தூசுப்படலம் உருவாகும்; மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு..!

UAE weather alert

அமீரகத்தில் இன்று வானம் பகுதி மேகமூட்டமாகவும் கடலோர மற்றும் நாட்டின் கிழக்குப் பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வுமையம் (NCM) தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

அமீரகத்தின் சில இடங்களில் மிதமான மழை பொழிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்சமாக வெப்பநிலை 32 டிகிரி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றானது லேசானது முதல் மிதமானது வரையில் வீசக்கூடும் எனவும் இதனால் புழுதிப் படலம் உருவாகும் எனவும் NCM தெரிவித்திருக்கிறது.

அரேபிய வளைகுடாவில் கடலானது மிதமானது முதல் கடும் சீற்றத்துடன் இருக்கும் எனவும் ஓமான் கடல் ஓரளவு சீற்றம் கொண்டதாய் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.