அமீரகத்திலேயே குறைவாக ஜெபல் ஜெய்ஸ் பகுதியில் இன்றுகாலை 4.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) தெரிவித்திருக்கிறது.
சயீத் சிட்டி மற்றும் அல் தஃப்ரா பகுதியில் இன்று காலை பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் சாலைகள் கண்ணுக்குப் புலப்படுவதில் சிரமம் ஏற்படலாம்.
வடமேற்கிலிருந்து மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்றும் வீசக்கூடும். ஓமான் கடல் காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையில் சீற்றமாகக் காணப்படும். அலைகள் 4-6 அடிகள் வரை எழலாம் என NCM எச்சரித்திருக்கிறது.
#أقل_درجة_حرارة سجلت على الدولة صباح هذا اليوم 4.1 درجة مئوية في جبل جيس الساعة 06:00 بالتوقيت المحلي لدولة الإمارات.
The #lowest_temperature recorded over the country today morning was 4.1°C in Jabal Jais at 06:00 UAE Local.— المركز الوطني للأرصاد (@NCMS_media) January 7, 2021
Fresh Northwesterly winds with speed reaching 40 km / h and the sea is rough, with wave height reaching 4 – 6 ft in Oman Sea from 08:00 until 14:00 Thursday 07/01/2021. pic.twitter.com/t0f02NziVk
— المركز الوطني للأرصاد (@NCMS_media) January 7, 2021