UAE Tamil Web

அமீரகத்தில் இன்று வெப்பநிலை 50 டிகிரியை எட்டும் – ஜாக்கிரதை மக்களே..!

summer

அமீரகத்தின் இன்று வெப்பநிலை உயர்ந்து காணப்படும் என தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

பகல் பொழுதுகள் மங்கலான வெளிச்சத்துடனும் சில நேரங்களில் மேகமூட்டமாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உட்பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரியைத் தொடும் எனவும் தூசுக் காற்று வீசுவதால் சாலைகள் தெரிவதில் சிரமம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரேபியன் மற்றும் ஓமான் கடலானது லேசான சீற்றத்துடன் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summer
1 Share
Share via
Copy link