அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்திருக்கிறது. வருடத்தின் இறுதிநாளான இன்று மழை பெய்திருப்பது மக்களை சிறு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேக விதைப்பு அடிப்படையில் துபாய் மற்றும் அபுதாபியில் இன்று மழை பெய்ததாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View this post on Instagram
#أمطار #أمطار_الخير #استمطار #تلقيح_السحب #المركز_الوطني_للأرصاد#Rain #Cloud_Seeding #NCM pic.twitter.com/xDiMCLH6j2
— المركز الوطني للأرصاد (@NCMS_media) December 31, 2021