அமீரகத்தில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பநிலை குறையும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வேலும், மணிக்கு 45 கிலோமீட்டரில் காற்று வீச வாய்ப்பிருப்பதால் அரேபிய வளைகுடாவில் கடலலையானது 8 அடி வரை உயரலாம் எனவும் தேசிய வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
நாட்டின் உட்பகுதிகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் இன்று இரவு மற்றும் நாளை காலை வரையில் பனிமூட்டம் ஏற்படும்.
Continue of rough sea with wave height 5 – 7 / 8 Ft offshore in Arabian Gulf because of fresh Northwesterly winds with speed of 45 km/hr. from 06:00 until 12:00 Thursday 25/11/2021. pic.twitter.com/pxyzE2pSAt
— المركز الوطني للأرصاد (@NCMS_media) November 25, 2021
மற்றைய பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையில் காற்று வீசலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.