கொரோனா விதிமுறைகளை மீறி அதிக மக்கள் கூட்டத்தைக் கொண்டிருந்த சூப்பர் மார்கெட்டை உம் அல் குவைன் அதிகாரிகள் மூடியுள்ளனர்.
சமூக விலகலைக் கடைபிடிக்காத காரணத்தினால் சூப்பர் மார்கெட் மூடப்பட்டுள்ளதாக உம் அல் குவைன் பொருளாதார மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
View this post on Instagram
கொரோனா விதிமுறை மீறல் குறித்து பொதுமக்கள் புகாரளிக்க 0529924582 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமீரகத்தில் 7 எமிரேட்டிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.