இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் தற்போது துபாய் காவல்துறையின் மாஸ் வீடியோ ஒன்று வைரலாகப் பரவிவருகிறது.
துபாயின் தேரா பகுதியில் ஊனமுற்றவர் ஒருவர் சாலையைக் கடப்பதை அறிந்த காவல்துறை வாகனம், அவருக்கு தடுப்பு அரணாக வந்து நின்றது. மேலும், ஊனமுற்றவர் நகர்கையில் அவரை பாதுகாக்கும் பொருட்டு போலீஸ் அதிகாரியும் காரினை மெதுவாக இயக்கியிருக்கிறார்.
View this post on Instagram
இதனை ஒருவர் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், அனைவரையும் நேசிக்கும் இந்த மண் தமக்கு மிகவும் பிடித்திருப்பதாகத் தெரிவித்தார்.
