விமான ஓடுபாதையில் எமிரேட்ஸ் A380 விமானத்தை பின் தொடர்ந்து சீறிப்பாயும் கார்!!

Car follows Emirates A380 on runway as it takes off

ஜெர்மனியில் Dusseldorf விமான நிலையத்தில் விமான ஓடுபாதையில் எமிரேட்ஸ் A380 விமானத்தை ‘ஃபாலோ-மீ’ கார் பின்னால் சீறிப்பாய்ந்து பின்தொடரும் காட்சி காண்போரை கவரும் வகையில் அமைந்துள்ளது.

இந்த ஃபாலோ மீ காரின் காணொளி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை எமிரேட்ஸ் நிறுவனம் தங்கள் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதில் “உன்னால் முடிந்தால் என்னை பிடி” என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

காணொளி:

Loading...