UAE Tamil Web

நடுரோட்டில் பஞ்சரான கார் டயர் – ஓடிச்சென்று உதவிய போலீஸ் அதிகாரி – வைரலாகும் வீடியோ..!

Police

நடுரோட்டில் பஞ்சரான கார் டயருடன் நின்றிருந்த குடியிருப்பாளர் ஒருவருக்கு போலீஸ் அதிகாரி உதவும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அல் பயான் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக சென்ற குடியிருப்பாளர் ஒருவரது கார் பஞ்சராகியிருக்கிறது. இதனையறிந்த காவல்துறை அதிகாரி டயரை மாற்றுவதற்கு குடியிருப்பாளருக்கு உதவியுள்ளார்.

கொளுத்தும் வெளியிலில் குடியிருப்பாளருக்கு உதவிய காவல்துறை அதிகாரியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Police
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap