UAE Tamil Web

வீடியோ: ஷாருக்கான் பிறந்தநாளை முன்னிட்டு ஒளிர்ந்த புர்ஜ் கலீஃபா..!

sharukh khan

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் தனது 56 வது பிறந்தநாளை நேற்று (நவம்பர் 2) கொண்டாடினார். இதனையடுத்து உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் சிறப்பு வீடியோ ஒன்று திரையிடப்பட்டது.

ஷாருக்கானின் கடந்த பிறந்தநாளின் போதும் புர்ஜ் கலீஃபா வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

sharukh khan
0 Shares
Share via
Copy link