அமீரகத்தில் பிடிபட்ட மனித உயர ராட்சத மீன் காணொளி!

Massive fish, as tall as a man, caught in UAE

அமீரக ராஸ் அல் கைமாவில் ஒரு மனித உயர ராட்சத மீன் ஒன்று பிடிபட்டுள்ளது.

RAK முனிசிபாலிடி, இந்த வாரத்தில் பிடிபட்ட மிகப்பெரிய மீனாக இந்த 26 கிலோ எடையுள்ள கானாங்கெளுத்தி மீனை தேர்வு செய்துள்ளது.

உள்நாட்டில் கனாட் (Kana’ad) என்று அழைக்கப்படும், ஸ்பானிஷ் கானாங்கெளுத்தி (mackerel) சுமார் 1,000 திரகம் மதிப்புடையது என்று கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் இந்த காணொளி வைரலாகி வருகிறது.

Loading...