37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

அல் அய்ன் மற்றும் துபாயின் சில இடங்களில் வெளுத்துவாங்கிய மழை – பிரத்யேக வீடியோக்கள் உள்ளே..!

rain

துபாய் மற்றும் அல் அயன் -ன் சில பகுதிகளில் இன்று மித மற்றும் கன மழை பெய்தது. தேசிய வானிலை மையம் எச்சரித்தபடி, வெப்பச் சலனம் காரணமாக மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்றானது கிழக்கு மற்றும் தென்கிழக்கு அல் அய்ன் பகுதிகள் வழியாக துபாயின் லாபாப் (Lahbab) உள்ளிட்ட உட்பகுதிகள் வரை வீசியது.

கடுமையாக வீசிய புழுதி மற்றும் மணல் காற்றினால் அப்பகுதியில் தெளிவாக பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தேசிய வானிலை மையம் வெளியிட்டுள்ள துபாய் மற்றும் அல் அய்ன் பகுதிகளில் பெய்த கன மழையின் வீடியோக்கள்

 

இதையும் படிங்க.!