UAE Tamil Web

வீடியோ: அமீரகத்தில் வெளுத்துவாங்கிய மழை – சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்..!

Rain

புஜைராவில் நேற்று மாலை மழை வெளுத்துவாங்கியது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீரானது வெள்ளம்போல் ஓடும் வீடியோவை ஸ்டார்ம் செண்டர் என்னும் சமூக வலைத்தளப் பக்கம் வெளியிட்டுள்ளது.

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, இன்று அதாவது செவ்வாய்க்கிழமை வெப்பம் மிகுந்து காணப்படும் எனவும் அதன்பிறகு புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் வெப்பநிலை குறைவதுடன் மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by مركز العاصفة (@storm_ae)

Rain
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap