அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்திருப்பதாக தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
அபுதாபி மற்றும் ராஸ் அல் கைமாவில் இன்று மழைப்பொழிவு இருந்திருக்கிறது. கன்தூத், அல் மர்ஜான், அல் தைத் ஆகிய பகுதிகளிலும் ஷேக் முகமது பின் சயீத் மற்றும் அல் இத்திஹாட் சாலைகளில் மழை பெய்திருப்பதாக தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
أمطار الحزوم #رأس_الخيمة #المركز_الوطني_للأرصاد #أمطار_الخير #أصدقاء_المركز_الوطني_للأرصاد #حالة_الطقس #حالة_جوية #هواة_الطقس الجمعة 2021/11/19 pic.twitter.com/05hPDH2EO4
— المركز الوطني للأرصاد (@NCMS_media) November 19, 2021
أمطار شوكة #رأس_الخيمة #المركز_الوطني_للأرصاد #أمطار_الخير #أصدقاء_المركز_الوطني_للأرصاد #حالة_الطقس #حالة_جوية #هواة_الطقس #عبيد_الشامسي #عواصف_الشمال الجمعة 2021/11/19 pic.twitter.com/hsl3EQYpuL
— المركز الوطني للأرصاد (@NCMS_media) November 19, 2021
