துபாயின் ஜுமேரா, அல் நஹ்தா, அல் கூஸ் மற்றும் அல் குத்ரா பகுதிகளில் இன்று கடுமையான மணற்புயல் வீசியது.
Have you seen this? Sandstorm engulfs #Dubai on Friday afternoon as rain lashes parts of #UAE.
Earlier, @NCMS_media has put several areas under yellow to red alert, warning residents to be vigilant of adverse weather conditions. Details: https://t.co/QwGDFAm41y@yousufsaifuddin pic.twitter.com/Ya8Ov4cGoC
— Khaleej Times (@khaleejtimes) September 24, 2021
ஒருபுறம் மணற்காற்று வேகமாக வீசினாலும் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் மழையும் இன்று பெய்ததாக தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
أمطار الشويب #العين حالياً #المركز_الوطني_للأرصاد #أمطار_الخير #أصدقاء_المركز_الوطني_للأرصاد #حالة_الطقس #حالة_جوية #هواة_الطقس pic.twitter.com/R9onB60diG
— المركز الوطني للأرصاد (@NCMS_media) September 24, 2021
சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதும் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெறுகிறது. மணற்புயல் காரணமாக டாஸ் தாமதமாக போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
أمطار الشويب #العين حالياً #المركز_الوطني_للأرصاد #أمطار_الخير #أصدقاء_المركز_الوطني_للأرصاد #حالة_الطقس #حالة_جوية #هواة_الطقس #إبراهيم_البلوشي pic.twitter.com/Kp5v1Jkj4R
— المركز الوطني للأرصاد (@NCMS_media) September 24, 2021
