UAE Tamil Web

வீடியோ: எக்ஸ்போ துவக்க விழாவில் நடைபெற இருக்கும் ஏஆர் ரஹ்மானின் கச்சேரியின் ப்ரீவியூ..!!

rahman video

துபாய் எக்ஸ்போ இதுதான் இன்று உலகமே உச்சரிக்கும் வார்த்தை. இன்று நடைபெற இருக்கும் துவக்க விழாவில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மானின் பிரத்யேக பிர்தௌஸ் இசைக் கச்சேரியும் நடைபெற இருக்கிறது.

இந்த கச்சேரியில் 23 நாடுகளைச் சேர்ந்த 50 பெண்கள் பல்வேறு இசைக்கருவிகளை மீட்ட இருக்கிறார்கள். தற்போது இந்த கச்சேரியின் Preview வெளியாகியுள்ளது. இது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

rahman video
12 Shares
Share via
Copy link